Logo Kadivaalam News

அண்மைச் செய்திகள் (Latest News)

எட்டயபுரம் தாய், மகள் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட 89 காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு.